அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்கு விண்ணப்பித்து சலுகைகளைப் பெறாத மற்றும் பெறும் அனைவரும் நவம்பர் 10, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை தங்கள் தகவல்களைப் புதுப்பிக்க முடியும். மேலும் தகவலுக்கு, 1924 என்ற எண்ணை அழைக்கவும். - www.wbb.gov.lk

வணக்கத்துக்குரிய பிக்குமார்களின் ஆசி மற்றும் செத் பிரித் இசைத்தலுக்கு மத்தியில் தவலம பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உப்புல் பிரியங்கர தஹநாயக்க அவர்கள் 14.07.2025 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் .
நிகழ்ச்சியில் உதவிப் பிரதேச செயலாளர் , நிர்வாக அதிகாரி மற்றும் பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


























