வணக்கத்துக்குரிய  பிக்குமார்களின் ஆசி மற்றும் செத் பிரித்  இசைத்தலுக்கு மத்தியில் தவலம பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக  உப்புல் பிரியங்கர தஹநாயக்க அவர்கள் 14.07.2025 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் .

நிகழ்ச்சியில் உதவிப் பிரதேச செயலாளர் , நிர்வாக அதிகாரி மற்றும் பணிக்குழுவின் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.

 

5e414cc1 5723 41cf 8a49 a18d3a739b5d

 

a7e4e703 0108 4ef5 bde4 83f0402cb8f5

6237fafe 82d5 4dd8 9c7d e62fdb6b01a0

 

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top