அபிவிருத்தி தேவைகள் - ஆண்டு 2026

விவசாயம்

நெல் பயிர்ச்செயகை

தற்போது தரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடுதல்

அதற்கான படிகள்

  • புதிதாக வழிப்படளைகளை கட்டுமானம் செய்தல்
  • தயாரிக்கப்பட்ட வழிப்படளைகளை பழுதுபார்த்தல்.
  • விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  • உரத்திற்கு நிதி உதவி வழங்குதல்.

 

தேயிலை பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • மறுநடவைக்கு மானியங்கள் வழங்குதல்.
  • ஆலோசனை சேவைகளை நடத்துதல்.

 

தென்னை பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

 

ரப்பர் பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • உரங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு.
  • மழை உறைகளைப் பயன்படுத்துதல்.
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
  • ரப்பர் பால்வெட்தல்தொடர்பாக பயிற்சித்தல்

சுகாதாரம்

பிரிவின் பிரதான மருத்துவ மையம் ஹினிதும பிராந்திய மருத்துவமனை ஆகும். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி , இது 5 வார்டுகளையும் 85 கட்டில்களையும் கொண்டுள்ளது .

  • இந்த மருத்துவமனையின் வசதிகளை விருத்திசெய்தல் மற்றும், அடிப்படை மருத்துவமனையாக மாற்றுதல்.
  • சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மத்திய மருந்தக அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

உள்கட்டமைப்பு

பயணிகள் போக்குவரத்தை விருத்திசெய்வதற்கான முன்மொழிவுக

  • வீதி அபிவிருத்தியின் காரணத்தால் பேருந்து இயக்க நேரங்களைக் குறைக்க வேண்டும்.

  • வீதிகளில் பேருந்து போக்குவரத்து வாரங்களை அதிகரித்தல்.

  • திட்டத்தை தொடர்ந்து கவனிப்பதற்காக  நாட்களை செயல்படுத்தலுக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தைத் தயாரித்தல்.

 

மின்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

  • மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல்.

  • திடீர் துண்டித்தல்களைத் தடுத்தல்

இயற்கை வளங்கள்

கருங்கல்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் சுமார் ½ பகுதிகளின் எல்லைகளில் கருங்கற்கள் அமைந்துள்ளன . பல சிறு மற்றும் மத்திய அளவிலான வியாபாரங்களுக்குத் தேவையில்லாமலேயே, அந்தப் பகுதிகளைச் சுற்றி கருங்கற் ஆலைகள் உள்ளன. நெலுவ , மல்கல்ல , தலங்கல்ல , ஹல்விடிகல போன்ற பகுதிகள்,அவ்வாறான  சிதறிய கருப்பு கற்களைப் பயன்படுத்திக்கொண்டு நடாத்தப்படும் சிறிய மற்றும் மத்திய அளவு வியாபாரங்களை  தொடங்கிய பகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

 

கித்துல் பயிர்ச்செய்கை

பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள கித்துல் மரங்கள் பிரதேசத்தின் இயற்கை வளங்களாகும். தற்போது, வியாபாரிகள்  குறைந்த வருமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான மக்களின் வருமானம் வாழ்வாதார மட்டத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக முடியும்.

பானி உற்பத்திகள் இனிப்புகள் மற்றும் பிற துணைப் பொருட்களை உற்பத்திசெய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். உற்பத்திகளின்  பன்பானத்தன்மையை விருத்திசெய்துக்கொள்ள தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்த சந்தை உருவாகியுள்ளது.

பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள கித்துல் மரங்கள் பிரதேசத்தின் இயற்கை வளங்களாகும். தற்போது, வியாபாரிகள்  குறைந்த வருமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான மக்களின் வருமானம் வாழ்வாதார மட்டத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக முடியும்.

பானி உற்பத்திகள் இனிப்புகள் மற்றும் பிற துணைப் பொருட்களை உற்பத்திசெய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். உற்பத்திகளின்  பன்பானத்தன்மையை விருத்திசெய்துக்கொள்ள தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்த சந்தை உருவாகியுள்ளது.

 

புல் நிலங்கள் சார்ந்த பிரதேசங்களில்  பசுக்ளை வளர்த்தல்

பல பகுதிகளில் பசுக்களுக்கான உகர்ந்த சுற்றுச்சூழல் நிலைமையொன்று இருப்பதால், பசுக்களை வளர்க்கும் கருத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எல இஹல வடக்கு , எல இஹல , கும்புரேகொட , ஹபரகட மேற்கு , பனங்கல , எப்பல போன்ற பகுதிகள் பொருத்தமானவை. புதிய கால்நடை இனங்களை அறிமுகப்படுத்தி மானியம் அல்லது கடன் திட்டத்திற்கு பங்காளிகளாக்குவதன் மூலம் இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள முடியும்.

சுற்றுலாத் துறை

அழகிய ஜிங் ஆறு கன்னெலிய வனம், மனதை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகள், ராஜவங்கலா வனச் சேனாசனம் , கல்வாரி திருத்தளம் மற்றும் சிங்கராஜா அணுகல் சாலை ஆகியவை தவலமவில் அமைந்துள்ளமையால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. அதன்படி, சுற்றுலா வழிகாட்டிகள் , சுற்றுலா விடுதிகள் , அலங்காரப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை , தேன் சக்கரை உற்பத்தி மற்றும் விற்பனை மற்றும் படகு சேவைகளை இதன் மூலம் உருவாக்க முடியும்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top