எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

அபிவிருத்தி தேவைகள் - ஆண்டு 2026

விவசாயம்

நெல் பயிர்ச்செயகை

தற்போது தரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடுதல்

அதற்கான படிகள்

  • புதிதாக வழிப்படளைகளை கட்டுமானம் செய்தல்
  • தயாரிக்கப்பட்ட வழிப்படளைகளை பழுதுபார்த்தல்.
  • விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  • உரத்திற்கு நிதி உதவி வழங்குதல்.

 

தேயிலை பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • மறுநடவைக்கு மானியங்கள் வழங்குதல்.
  • ஆலோசனை சேவைகளை நடத்துதல்.

 

தென்னை பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.

 

ரப்பர் பயிர்ச்செய்கையை   அபிவிருத்திச்செய்தல்.

அதற்கான படிகள்

  • உரங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு.
  • மழை உறைகளைப் பயன்படுத்துதல்.
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
  • ரப்பர் பால்வெட்தல்தொடர்பாக பயிற்சித்தல்

சுகாதாரம்

பிரிவின் பிரதான மருத்துவ மையம் ஹினிதும பிராந்திய மருத்துவமனை ஆகும். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி , இது 5 வார்டுகளையும் 85 கட்டில்களையும் கொண்டுள்ளது .

  • இந்த மருத்துவமனையின் வசதிகளை விருத்திசெய்தல் மற்றும், அடிப்படை மருத்துவமனையாக மாற்றுதல்.
  • சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மத்திய மருந்தக அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

உள்கட்டமைப்பு

பயணிகள் போக்குவரத்தை விருத்திசெய்வதற்கான முன்மொழிவுக

  • வீதி அபிவிருத்தியின் காரணத்தால் பேருந்து இயக்க நேரங்களைக் குறைக்க வேண்டும்.

  • வீதிகளில் பேருந்து போக்குவரத்து வாரங்களை அதிகரித்தல்.

  • திட்டத்தை தொடர்ந்து கவனிப்பதற்காக  நாட்களை செயல்படுத்தலுக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தைத் தயாரித்தல்.

 

மின்சாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

  • மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல்.

  • திடீர் துண்டித்தல்களைத் தடுத்தல்

இயற்கை வளங்கள்

கருங்கல்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் சுமார் ½ பகுதிகளின் எல்லைகளில் கருங்கற்கள் அமைந்துள்ளன . பல சிறு மற்றும் மத்திய அளவிலான வியாபாரங்களுக்குத் தேவையில்லாமலேயே, அந்தப் பகுதிகளைச் சுற்றி கருங்கற் ஆலைகள் உள்ளன. நெலுவ , மல்கல்ல , தலங்கல்ல , ஹல்விடிகல போன்ற பகுதிகள்,அவ்வாறான  சிதறிய கருப்பு கற்களைப் பயன்படுத்திக்கொண்டு நடாத்தப்படும் சிறிய மற்றும் மத்திய அளவு வியாபாரங்களை  தொடங்கிய பகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

 

கித்துல் பயிர்ச்செய்கை

பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள கித்துல் மரங்கள் பிரதேசத்தின் இயற்கை வளங்களாகும். தற்போது, வியாபாரிகள்  குறைந்த வருமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான மக்களின் வருமானம் வாழ்வாதார மட்டத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக முடியும்.

பானி உற்பத்திகள் இனிப்புகள் மற்றும் பிற துணைப் பொருட்களை உற்பத்திசெய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். உற்பத்திகளின்  பன்பானத்தன்மையை விருத்திசெய்துக்கொள்ள தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்த சந்தை உருவாகியுள்ளது.

பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள கித்துல் மரங்கள் பிரதேசத்தின் இயற்கை வளங்களாகும். தற்போது, வியாபாரிகள்  குறைந்த வருமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான மக்களின் வருமானம் வாழ்வாதார மட்டத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக முடியும்.

பானி உற்பத்திகள் இனிப்புகள் மற்றும் பிற துணைப் பொருட்களை உற்பத்திசெய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். உற்பத்திகளின்  பன்பானத்தன்மையை விருத்திசெய்துக்கொள்ள தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்த சந்தை உருவாகியுள்ளது.

 

புல் நிலங்கள் சார்ந்த பிரதேசங்களில்  பசுக்ளை வளர்த்தல்

பல பகுதிகளில் பசுக்களுக்கான உகர்ந்த சுற்றுச்சூழல் நிலைமையொன்று இருப்பதால், பசுக்களை வளர்க்கும் கருத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எல இஹல வடக்கு , எல இஹல , கும்புரேகொட , ஹபரகட மேற்கு , பனங்கல , எப்பல போன்ற பகுதிகள் பொருத்தமானவை. புதிய கால்நடை இனங்களை அறிமுகப்படுத்தி மானியம் அல்லது கடன் திட்டத்திற்கு பங்காளிகளாக்குவதன் மூலம் இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள முடியும்.

சுற்றுலாத் துறை

அழகிய ஜிங் ஆறு கன்னெலிய வனம், மனதை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகள், ராஜவங்கலா வனச் சேனாசனம் , கல்வாரி திருத்தளம் மற்றும் சிங்கராஜா அணுகல் சாலை ஆகியவை தவலமவில் அமைந்துள்ளமையால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது. அதன்படி, சுற்றுலா வழிகாட்டிகள் , சுற்றுலா விடுதிகள் , அலங்காரப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை , தேன் சக்கரை உற்பத்தி மற்றும் விற்பனை மற்றும் படகு சேவைகளை இதன் மூலம் உருவாக்க முடியும்.

மகளிர் சங்கங்கள்

கிராம அலுவலர் பிரிவு சங்கத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்ட எண்

ஹல்விடிகல மாகாண

சமாதி மகளிர் சங்கம்

WB/G/Thawa/227C-007

ஹல்விடிகல மாகாண 1

சம்மானி மகளிர் சங்கம்

WB/G/Thawa/228B-005

ஹபரகட கிழக்கு

தீரா மகளிர் சங்கம்

WB/G/Thawa/230-001A

ஹபரகட மேற்கு

புபுது மகளிர் சங்கம்

-

மால்கல்ல

விசாகா மகளிர் சங்கம்

WB/G/Thawa/238-009

தவலம வடக்கு

திரியா மகளிர் சங்கம்

WB/G/Thawa/227B-011

எப்பல

ஏகமுத் மகளிர் சங்கம்

WB/G/Thawa/224-012

வீரபன மேற்கு

தீப்தி மகளிர் சங்கம்

WB/G/Thawa/229B-003

பனங்கல கிழக்கு

அனகி மகளிர் சங்கம்

WB/G/Thawa/225-025

மால்கல்ல

பிரஜாபதி மகளிர் சங்கம்

-

தலங்கல்லா கிழக்கு

மகாமாயா மகளிர் சங்கம்

WB/G/Thawa/228F-002

எலா இஹல

பிரார்த்தனா மகளிர் சங்கம்

WB/G/Thawa/230B-026

எல இஹலா வடக்கு

யசோதரா மகளிர் சங்கம்

WB/G/Thawa/230E-022

பனங்கலா மேற்கு

அபிமானி மகளிர் சங்கம்

WB/G/Thawa/225A-019

ஹினிதும மேற்கு

சக்தி மகளிர் சங்கம்

-

ஹினிதும வடக்கு

சூபஹான் மகளிர் சங்கம்

WB/G/Thawa/226-020

வீரபன கிழக்கு

சிரிலியா மகளிர் சங்கம்

WB/G/Thawa/229A-023

தலங்கல்ல மேற்கு

விமுக்தி மகளிர் சங்கம்

-

ஓபதா தெற்கு

பிரபோத்யா மகளிர் சங்கம்

WB/G/Thawa/229-008

ஓபத கிழக்கு

சௌபாக்யா மகளிர் சங்கம்

-

எப்பல

சதலிய மகளிர் சங்கம்

WB/G/Thawa/229F-024

ஹினிடும வடக்கு

ரன்லிய மகளிர் சங்கம்

WB/G/Thawa/226C-021

குடுகல்பல

திதுலன மகளிர் சங்கம்

-

 

முதியோர்   அமைப்புகள்

கிராம அலுவலர் பிரிவு

முதியோர் அமைப்பு பெயர்

பதிவுசெய்யப்பட்ட எண்

தவலம வடக்கு

வாசனா முதியோர் அமைப்பு

NSE/2011/3118040/SOP

ஹினிதும வடக்கு

சஹன முதியோர் அமைப்பு

வீரபான தெற்கு

கெமுனு முதியோர் அமைப்பு  

ஓபாத மேற்கு

சுஹத முதியோர் அமைப்பு

தாம்மலகம

எக்சத் முதியோர் அமைப்பு

ஹபரகட மேற்கு

கருணா முதியோர் அமைப்பு

NSE/2011/3118025/SOP

எப்பல

பிரபோத முதியோர் அமைப்பு

NSE/2011/3118145/SOP

ஹால்விடிகல காலனி 1

கோதமி சிரேஷ்ட முதயோர் அமைப்பு

NSE/2011/3118075/SOP

ஹினிதும மேற்கு

அமில முதியோர் அமைப்பு

NSE/2011/3118060/SOP

கல்லந்தல

ஜீவக முதியோர் அமைப்பு

NSE/2011/3118150/SOP

மால்கல்ல

மைத்ரி முதியோர் அமைப்பு

எலஇஹல

எலஇஹல முதியோர் அமைப்பு

பனங்கல கிழக்கு

பனங்கல கிழக்கு சிரேஷ்ட முதயோர் அமைப்பு

 

கமத்தொழில் அமைப்புகள்

கிராம அலுவலர் பிரிவு

கமத்தொழில் அமைப்பு

பெயர்

பதிவுசெய்யப்பட்ட எண்

ஹபரகட மேற்கு சமுர்த்தி DAD7/15/06
படஹேன ஏகமுத்து DAD7/15/09
ஹினிதும தெற்கு ஹோதஹித DAD7/15/02
ஹினிதுமா மேற்கு குமுது දපගා 356ගො.ස/01
மல்ஹதாவ கெமுனு DAD7/15/01
ஹினிதும வடக்கு ஹினிதும வடக்கு DAD7/15/11
தவலம வடக்கு பராக்ரம DAD7/15/14
தவலம வடக்கு தவலம வடக்கு DAD7/15/10
ஹபரகட கிழக்கு கெமுனு DAD7/15/16
தவலம தெற்கு மினிமுத்து DAD7/15/03
கும்புரேகொட கும்புரேகொட DAD7/15/05
குடுகல்பலா சக்தி DAD7/15/04
தவலம முகலான மஹசென் DAD7/15/09
எலஇஹல தீப்தி DAD7/15/17
எலஇஹல வடக்கு மண்டலபுர DAD7/15/15
எப்பல ஸ்வசக்தி දපගො.සං/16/17
பனங்கல மேற்கு பெரகும் DAD7/15/08
கல்லந்தல கல்லந்தல DAD7/15/02
கோரலேகம கோரலேகம DAD7/15/15
பனங்கல வடக்கு பனங்கல வடக்கு
பனங்கல கிழக்கு பனங்கல கிழக்கு
வீரபான கிழக்கு ஏகமுத்து D‍‍/A/D/7/16/01
வீரபான தெற்கு சமகி D/A/D/7/16/02
ஓபாத கிழக்கு கோவிசேத D/A/D/7/16/03
தலங்கல்லகம மஹசென் D/A/D/7/16/04
ஓபாத வடக்கு பெரகும் D/A/D/7/16/05
தலங்கல்ல மேற்கு தலங்கல்ல மேற்கு D/A/D/7/16/06
ஓபத தெற்கு பிரகதி D/A/D/7/16/07
தலங்கல்ல கிழக்கு திஸ்ஸ D/A/D/7/16/08
ஹால்விடிகல காலனி 1 பெரகும் D/A/D/7/16/09
ஓபத மேற்கு ஏகமுத்து D/A/D/7/16/10
தம்மலகம நவபெரகும் D/A/D/7/16/12
ஹால்விடிகல காலனி 2 கெமுனு D/A/D/7/16/13
மல்கல்ல ஹீரலுதோல D/A/D/7/16/14
தாம்மல காலனி நெகேனஹிரு D/A/D/7/16/15
மல்கல்ல மல்கல்ல D/A/D/7/16/16
வீரபான வடக்கு உதார D/A/D/7/16/17

  

 

கிராம  அபிவிருத்தி சங்கங்கள்

 

கிராம  அபிவிருத்தி சங்கம் பெயர்

கிராம அலுவலர் பிரிவு

கிராம அபிவிருத்தி சங்கம்

கல்லந்தல

கிராம அபிவிருத்தி சங்கம்

எப்பல

கிராம அபிவிருத்தி சங்கம்

பனங்கல

கிராம அபிவிருத்தி சங்கம்

பனங்கல

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹபரகட மேற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

பனங்கல

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹினிதுமா மேற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹினிதும தெற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹினிதுமா வடக்கு

எக்சத் கிராம அபிவிருத்தி சங்கம்

ஹினிதுமா வடக்கு (நேவதிமுல்ல)

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹபரகட மேற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

தவலம தெற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

எலஇஹல

கிராம அபிவிருத்தி சங்கம்

தென்னவில

கிராம அபிவிருத்தி சங்கம்

கும்புரேகொட

கிராம அபிவிருத்தி சங்கம்

எலஇஹல

கிராம அபிவிருத்தி சங்கம்

தவாலம தெற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹால்விடிகல காலனி 2

கிராம அபிவிருத்தி சங்கம்

மல்கல்ல

கிராம அபிவிருத்தி சங்கம்

ஹால்விடிகல காலனி 1

கிராம அபிவிருத்தி சங்கம்

ஓபத தெற்கு (தல்கஹவில)

கிராம அபிவிருத்தி சங்கம்

வீரபான கிழக்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

வீரபான தெற்கு

கிராம அபிவிருத்தி சங்கம்

தலங்கல்ல

இளைஞர் சமுதாயம்

கிராம அலுவலர் பிரிவு

இளைஞர் சமுதாயம் பெயர்

எலஇஹல வடக்கு

மிதுரு இளைஞர் சமுதாயம்

வீரபான மேற்கு

யெலோ லயின் இளைஞர் சமுதாயம்

ஹால்விடிகல காலனி 

ருவன் இளைஞர் சமுதாயம்

தவலம வடக்கு

வித்யாராஜ கல்லூரி இளைஞர் சமுதாயம்

பனங்கல கிழக்கு

பிணிபிது இளைஞர் சமுதாயம்

குடுகல்பல

ஹபரகட தர்மபால கல்லூரி இளைஞர் சமுதாயம்

மல்கல்ல

ஷரிபுத்ர கல்லூரி இளைஞர் சமுதாயம்

ஹபரகட மேற்கு

பன்சிலு கலாயதன இளைஞர் சமுதாயம்

பனங்கல மேற்கு

பெஹேசர இளைஞர் சமுதாயம்

எலஇஹல

பெஹேசர இளைஞர் சமுதாயம்

ஹபரகட கிழக்கு

நிபுநதா இளைஞர் சமுதாயம்

ஹபரகட மேற்கு

லக்சிரி இளைஞர் சமுதாயம்

எப்பல

திலேநதரு இளைஞர் சமுதாயம்

ஹினிதும வடக்கு

மிதுரு இளைஞர் சமுதாயம்

பனங்கல கிழக்குb

சத்சர இளைஞர் சமுதாயம்

குடுகல்பல

ஸ்டார் இளைஞர் சமுதாயம்

தவலம முகலான

சந்தரேஸ் இளைஞர் சமுதாயம்

பனங்கல கிழக்கு

மகாபோதி கல்லூரி இளைஞர் சமுதாயம்

ஓபாத தெற்கு

ரங்கிரி இளைஞர் சமுதாயம்

மல்ஹதாவ

ஜெமிந்தி இளைஞர் சமுதாயம்

தலங்கல்ல

ரணமயூர இளைஞர் சமுதாயம்

ஓபாத தெற்கு

நந்த தஹம் பாசல் இளைஞர் சமுதாயம்

வீரபான வடக்கு

ரிதீரேகா இளைஞர் சமுதாயம்

ஹினிதும மேற்கு

சியக்பெதி 

தவலம வடக்கு

சின்ஹ இளைஞர் சமுதாயம்

ஹினிதுமா தெற்கு

ஆலோக இளைஞர் சமுதாயம்

கல்லந்தல

திலேநதரு கல்லூரி இளைஞர் சமுதாயம்

கும்புரேகொட

திலேநதரு இளைஞர் சமுதாயம்

 

அரச சாரா அமைப்புகள்/சங்கங்கள்

பேரகும் நலன்புரி சங்கம்

ஏகமுத்து சங்கம்,

யுனயிட்டட் நலன்புரி சங்கம்

சமகி நலன்புரி சங்கம்

தவலம ஏகமுத்து வர்த்தகர் நலன்புரி சங்கம்

பிரதேச செயலாளர்

 திரு. உப்புல் பிரியங்கர தஹநாயக்க

அலுவலகம்   - 091 4944848

தனிப்பட்ட  - 071 0431796

 
 

உதவி பிரதேச செயலாளர்

திருமதி டீ.ஏ.டீ. மதுபாஷிணீ

அலுவலகம்    - 091 4944849

தனிப்பட்ட - 071 5498327

 
   

கணக்காளர் (பதில் கடமை)

திரு. கே.எச்.சி.டீ. குமார

அலுவலகம்   - 091 4944850

தனிப்பட்ட  - 

 
   

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

 

அலுவலகம்    - 091 4944851

தனிப்பட்ட - 071 7195700

 
 

நிர்வாக உத்தியோகத்தர் (பதில் கடமை)

திரு. எல்.சி.கே. குணதிலக

அலுவலகம் -

தனிப்பட்ட - 071 3424895

 
   

நிர்வாக கிராம உத்தியோகத்தர்  (பதில் கடமை)

 

திரு. டீ.எல். பிரேமசிறி

 

அலுவலகம்   - 

தனிப்பட்ட - 071 3147582

 

 

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

உட்பிரிவுகள்

Scroll To Top